sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தகராறை தடுக்க முயன்ற ஏட்டு மீது சரமாரி தாக்குதல்

/

தகராறை தடுக்க முயன்ற ஏட்டு மீது சரமாரி தாக்குதல்

தகராறை தடுக்க முயன்ற ஏட்டு மீது சரமாரி தாக்குதல்

தகராறை தடுக்க முயன்ற ஏட்டு மீது சரமாரி தாக்குதல்


ADDED : ஜன 31, 2025 02:55 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அம்மாபேட்டை யில் செயல்பட்ட, அன்னை தெரசா அறக்கட்டளையில், பணம் இரட்டிப்பு தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அறக்கட்டளையை சேர்ந்த, 4 பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், ஒருங்கி-ணைப்பாளராக இருந்த செந்தில்குமார் தலைமறைவானர். இதனால் அவர் வசிக்கும் குறிஞ்சி நகர், குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், ஏட்டு குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு, அங்கு சிலர் மது போதையில் இருந்-தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவொருக்-கொருவர் தாக்கிக்கொண்டனர். ஏட்டு குமார், அவர்களை சமாதா-னப்படுத்த முயன்றார். அதில் ஆவேசம் அடைந்த இரு வாலி-பர்கள், ஏட்டுவை சரமாரியாக தாக்கினர். காயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு அழைத்துச்சென்றனர். இதை அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், அங்கு சென்று விசாரித்தனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். அவர்கள் குறித்து, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us