தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வழிப்பறி செய்த2 பேருக்கு 'காப்பு'

வழிப்பறி செய்த2 பேருக்கு 'காப்பு'

வழிப்பறி செய்த2 பேருக்கு 'காப்பு'


ADDED : ஏப் 01, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வழிப்பறி செய்த2 பேருக்கு 'காப்பு'

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் சூர்யபிரகாஷம், 27, கரிகாலன், 26; இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள கல்லில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, செல்லப்பன் என்பவர் அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அவரை வழிமறித்த இருவரும், பணத்தை வழிப்பறி செய்து தாக்கி உள்ளனர். இதுகுறித்து செல்லப்பன் கொடுத்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார், சூர்யபிரகாஷம், கரிகாலனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us