ADDED : ஜூலை 13, 2024 08:29 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: ஓமலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சக்ர-வர்த்தி அறிக்கை:வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் தரமான தென்னங்கன்-றுகள் விற்கப்படுகின்றன.
நெட்டை ரகம் தலா, 65 ரூபாய், நெட்டை குட்டை ரகம் தலா, 125 ரூபாய்க்கு தயாராக உள்ளன. தேவைப்படும் விவசாயிகள், ஓமலுார், முத்துநாயக்கன்பட்டி சாலை, பனங்காட்டில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவல-கத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். விபரங்களுக்கு, 98844 02623, 9003680377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
