தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தாலி குண்டுமணி திருட்டு

தாலி குண்டுமணி திருட்டு

தாலி குண்டுமணி திருட்டு


ADDED : ஏப் 16, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாலி குண்டுமணி திருட்டு

மேட்டூர்:கொளத்துார், கோவில்பாளையம் அடுத்த அச்சங்காடு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அரை பவுன் தாலி குண்டுமணி இருந்தது. நேற்று அதிகாலை மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து அந்த குண்டுமணியை திருடிச்சென்றனர். இதுகுறித்து கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us