/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மேற்கு கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
சேலம் மேற்கு கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம் மேற்கு கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம் மேற்கு கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 20, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள, மேற்கு கோட்ட மின் அலுவலகத்தில், நாளை குறைதீர் கூட்டம் நடக்கிறது.
சேலம் மேற்கு கோட்ட மின் செயற்பொறியாளர் ராஜவேலு வெளியிட்டுள்ள அறிக்கை: அன்னதானப்பட்டி, சங்ககிரி மெயின் ரோட்டில் உள்ளே மேற்கு கோட்ட மின் அலுவலகத்தில், நாளை (ஆக., 21) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மின் நுகர்வோர் கலந்து கொண்டு, மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.