தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு


ADDED : அக் 09, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு :ஏற்காடு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையில் அலுவலர்கள், அங்குள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு, 'விபத்தில்லா தீபாவளி' கொண்டாடுவது குறித்து நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குறிப்பாக பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும்; பட்டாசு வெடித்து ஆடையில் தீப்பிடித்தால் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என விளக்கம் அளித்தனர்.

அதேபோல் ஓமலுார் தீயணைப்பு துறை சார்பில், நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள், பெரமெச்சூர் அரசு பள்ளியில் செயல் விளக்கம் அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us