தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/இன்று சிறப்பு ரயில் இயக்கம்

இன்று சிறப்பு ரயில் இயக்கம்

இன்று சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : ஏப் 12, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று சிறப்பு ரயில் இயக்கம்

சேலம், தமிழ் புத்தாண்டு, விஷூ பண்டிகை கால பயணியர் நெரிசலை குறைக்க, சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட

நிர்வாக அறிக்கை:

பெங்களூரு - எர்ணாகுளம் சிறப்பு ரயில் ஏப்., 12(இன்று) மாலை, 4:35க்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு எர்ணாகுளத்தை அடைகிறது. இந்த ரயில் சேலத்துக்கு இரவு, 8:20, ஈரோடு, 9:25க்கு வந்து செல்கிறது. மறுமார்க்க ரயில், வரும், 14 இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை, 10:55க்கு பெங்களூருவை அடையும். இந்த ரயில் ஈரோட்டுக்கு அதிகாலை, 4:15, சேலத்துக்கு, 5:00 மணிக்கு வந்து செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us