தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சக்தி மாரியம்மன் கோவில்கும்பாபிேஷகம்

சக்தி மாரியம்மன் கோவில்கும்பாபிேஷகம்

சக்தி மாரியம்மன் கோவில்கும்பாபிேஷகம்


ADDED : மார் 14, 2025 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சக்தி மாரியம்மன் கோவில்கும்பாபிேஷகம்

ஓமலுார்:ஓமலுார், பஞ்சுகாளிப்பட்டி சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவுக்கு, கடந்த, 7ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று முன்தினம் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us