தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரசாயனம் தெளித்தசெவ்வாழை அழிப்பு

ரசாயனம் தெளித்தசெவ்வாழை அழிப்பு

ரசாயனம் தெளித்தசெவ்வாழை அழிப்பு


ADDED : பிப் 22, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரசாயனம் தெளித்தசெவ்வாழை அழிப்பு

தாரமங்கலம்:தாரமங்கலம் தினசரி மார்க்கெட் பகுதி கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியபிரபு உள்ளிட்டோர் நேற்று சோதனை

செய்தனர். அப்போது தாமரைச்செல்வன் கடையில் ரசாயனம் தெளித்த நிலையில், 8 கிலோ அளவில் செவ்வாழை பழம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த பழங்களை வெட்டி குப்பையில் வீசினர். தொடர்ந்து முத்திரை இடாத பெட்டியில் வைத்திருந்த ஸ்ட்ராபெரி பழங்கைளை விற்கக்கூடாது; கடை நடத்த உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தி,

அபராதம் விதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us