தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மனநலம் பாதிக்கப்பட்டமுதியவர் மாயம்

மனநலம் பாதிக்கப்பட்டமுதியவர் மாயம்

மனநலம் பாதிக்கப்பட்டமுதியவர் மாயம்


ADDED : ஜன 18, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மனநலம் பாதிக்கப்பட்டமுதியவர் மாயம்

தாரமங்கலம்,: தாரமங்கலம் அருகே பவளத்தானுார், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் புஷ்பமலர், 63. இவரது கணவர் ஜெயதேவன், 65. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் காலை, வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் புஷ்பமலர் புகார்படி, தாரமங்கலம் போலீசார், ஜெயதேவனை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us