/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.டி.பி.ஐ., கட்சி ஆர்ப்பாட்டம்
/
எஸ்.டி.பி.ஐ., கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை, : -கீழக்கரையில் ஜும்மா பள்ளிவாசல் அருகே எஸ்.டி.பி.ஐ., கட்சியின் சார்பாக. சி.ஏ.ஏ., மற்றும் என்.ஆர்.,சிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் தலைவர் அபுதாகிர் தலைமை வகித்தார். திருப்புல்லாணியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ., கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் அப்துல் வகாப் தலைமை வகித்தார்.
சி.ஏ.ஏ., சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். நிர்வாகிகள், உறுப்பினர் பங்கேற்றனர்.

