/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புத்தகம் வாசிப்பது பொழுது போக்கல்ல... தவம்
/
புத்தகம் வாசிப்பது பொழுது போக்கல்ல... தவம்
ADDED : பிப் 06, 2024 11:21 PM

வாசகர்களின் கவனம் ஈர்த்த புத்தகங்கள்..
*ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., சாதனையாளர்களின்வெற்றிக்கதை.
நேர்மையான திறமையான அதிகாரிகளின் சாதனைகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. வெறும் டிகிரி மட்டும் படித்துஐ.ஏ.எஸ்., ஆனவர்களும், பட்டங்கள் பல படித்து ஐ.ஏ.எஸ்., ஆனவர்களும் இருக்கிறார்கள்.
சிலருக்கு பல்வேறு தோல்விகள் வெற்றியை தந்துள்ளது. சிலருக்கு முதல் முயற்சியிலேயே வெற்றி கனிந்திருக்கிறது. இவர்களின் வெற்றிக்கதைகளில் இருக்கும் ஈராயிரம் அனுபவங்களை தினமலர் செய்தி ஆசிரியர் ஜி.வி.ரமேஷ்குமார் தந்துள்ளார்.
ஆசிரியர்: ஜி.வி.ரமேஷ்குமார்.பதிப்பகம்: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்.விலை:ரூ 190.
--------
குடிமவன்
சுடலை ஒவ்வொரு கிராமத்திலும் வசித்துக் கொண்டிருக்கும் அற்புத மனிதன். இவன் இல்லை என்றால் கிராமத்தில் எந்த ஒரு இறுதி சடங்கும் இல்லை. இவனை இந்த சமூகம் மதிப்பதில்லை. இந்த நாவல் சரித்திரமாக வாழ்ந்த குடிமவன்களை நினைவுபடுத்துகிறது.
ஆசிரியர்: காமராசு செல்வன்.பதிப்பகம்: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்.விலை: ரூ.250.
--
*வெக்கை
தமிழ் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் இவருக்கும் இடம் உண்டு. மொழி வளம் மிகுந்த புனைவுகளில் மண் மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியொலிப்பதைக் கேட்கலாம்.
ஆசிரியர்: பூமணி.பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்.விலை: 200.
---
--------------(பாக்ஸ் மேட்டர்)
--
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., சாதனையாளர்களின் வெற்றிக்கதை
நேர்மையான திறமையான அதிகாரிகளின் சாதனைகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. வெறும் டிகிரி மட்டும் படித்துஐ.ஏ.எஸ்., ஆனவர்களும், பட்டங்கள் பல படித்து ஐ.ஏ.எஸ்., ஆனவர்களும் இருக்கிறார்கள். சிலருக்கு பல்வேறு தோல்விகள் வெற்றியை தந்துள்ளது. சிலருக்கு முதல் முயற்சியிலேயே வெற்றி கனிந்திருக்கிறது. இவர்களின் வெற்றிக்கதைகளில் இருக்கும் ஈராயிரம் அனுபவங்களை தினமலர் செய்தி ஆசிரியர் ஜி.வி.ரமேஷ்குமார் தந்துள்ளார்.
ஆசிரியர் : ஜி.வி.ரமேஷ்குமார்.பதிப்பகம் : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட். விலை: ரூ 190.
குடிமவன்
சுடலை ஒவ்வொரு கிராமத்திலும் வசித்துக் கொண்டிருக்கும் அற்புத மனிதன். இவன் இல்லை என்றால் கிராமத்தில் எந்த ஒரு இறுதி சடங்கும் இல்லை. இவனை இந்த சமூகம் மதிப்பதில்லை. இந்த நாவல் சரித்திரமாக வாழ்ந்த குடிமவன்களை நினைவுபடுத்துகிறது.
ஆசிரியர் : காமராசு செல்வன்.பதிப்பகம் : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்.விலை : ரூ.250.
வெக்கை
தமிழ் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் இவருக்கும் இடம் உண்டு. மொழி வளம் மிகுந்த புனைவுகளில் மண் மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியொலிப்பதைக் கேட்கலாம்.
ஆசிரியர் : பூமணி.பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ். விலை: 200.