தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பயிற்சி

பயிற்சி

பயிற்சி


ADDED : நவ 06, 2024 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி : தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நான்கு, ஐந்தாம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. 112 பள்ளிகளைச் சேர்ந்த 132 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பார்வையிட்டார். ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us