/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடற்கரையில் ஒதுங்கிய தொழிலாளி உடல்
/
கடற்கரையில் ஒதுங்கிய தொழிலாளி உடல்
ADDED : பிப் 28, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம், : ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் காளிபாண்டி 55. இவர் 3 சக்கர சைக்கிளில் பொருள்களை ஏற்றி இறக்கும் கூலி தொழில் செய்து வந்தார்.
மது போதைக்கு அடிமையான இவரது உடல் நேற்று ராமேஸ்வரம் துறைமுகம் வீதி கடற்கரையில் கிடந்தது. மண்டபம் மரைன் போலீசார் உடலை மீட்டனர்.
இவரை மர்ம ஆசாமிகள் அடித்து கொலை செய்தனரா அல்லது மது போதையில் கடலில் தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர.

