தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வைக்கோல் படப்பில் தீ

வைக்கோல் படப்பில் தீ

வைக்கோல் படப்பில் தீ


ADDED : அக் 01, 2024 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2024 04:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை அருகே மணலுார் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் செல்வராஜ். இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.

திருவாடானை தீயணைப்பு வீரர்கள் சென்று அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us