sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வி.ஏ.ஓ.,க்களை மிரட்டிய மர்ம நபருக்கு வலை

/

வி.ஏ.ஓ.,க்களை மிரட்டிய மர்ம நபருக்கு வலை

வி.ஏ.ஓ.,க்களை மிரட்டிய மர்ம நபருக்கு வலை

வி.ஏ.ஓ.,க்களை மிரட்டிய மர்ம நபருக்கு வலை


ADDED : பிப் 27, 2025 01:15 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, திருவாடானை தாலுகாவில் பணியாற்றும் 14 வி.ஏ.ஓ.,க்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர் , லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து பேசுவதாகவும், தங்கள் மீது புகார் வந்துள்ளதால் நடவடிக்கை எடுக்காமல் இருந்த பணம் வேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் தெரிவித்துள்ளனர்.

லஞ்சஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில் ' இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். ஆன்லைனில் புகார் செய்யப்பட்டுள்ளது. விசாரித்து வருகிறோம் 'என்றனர்.






      Dinamalar
      Follow us