/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் பக்தர்கள் வசதிக்காக சாலையில் நிழற்பந்தல்
/
ராமேஸ்வரத்தில் பக்தர்கள் வசதிக்காக சாலையில் நிழற்பந்தல்
ராமேஸ்வரத்தில் பக்தர்கள் வசதிக்காக சாலையில் நிழற்பந்தல்
ராமேஸ்வரத்தில் பக்தர்கள் வசதிக்காக சாலையில் நிழற்பந்தல்
ADDED : மார் 23, 2024 05:21 AM

ராமேஸ்வரம்: -பங்குனி உத்திரவிழா யொட்டி பக்தர்களுக்காக ராமேஸ்வரம் கோயில் முன் 200 மீ.,ல் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 25 பங்குனி உத்திர விழா யொட்டி ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் உள்ள பக்தர்கள் காவடி எடுத்து ராமேஸ்வரம் திருக்கோயில் மேலவாசல் முருகன் சன்னதியில் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்வார்கள். அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் அவதிப்படுவார்கள்.
இதனை தவிர்க்க பக்தர்கள் வசதிக்காக நகராட்சி தலைவர் நாசர்கான் ஏற்பாட்டில் முதன்முதலாக நேற்று கோயில் மேற்கு கோபுரம் முன் 200மீ.,க்கு சாலையில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நகராட்சியை மக்கள் பாராட்டினர்.