sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி கோயில்களில் சித்திரை புத்தாண்டு தரிசனம்

/

பரமக்குடி கோயில்களில் சித்திரை புத்தாண்டு தரிசனம்

பரமக்குடி கோயில்களில் சித்திரை புத்தாண்டு தரிசனம்

பரமக்குடி கோயில்களில் சித்திரை புத்தாண்டு தரிசனம்


ADDED : ஏப் 15, 2024 12:43 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி, - பரமக்குடியில் உள்ள கோயில்களில் சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை நடந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் பாடப்பட்டது. பெருமாள் ஏகாந்த சேவையில் அருள்பாலித்தார்.

*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளினார்.

*பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் விசு புண்யகால உற்ஸவம் நடந்தது. காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு அய்யன் சர்வ அலங்காரத்துடன் திருவீதி வலம் வந்தார்.

அதேபோல் அனைத்து கோயில்களும் மக்கள் திரளாக தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us