நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் பகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு செய்வதற்கான செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

