ADDED : ஏப் 25, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு அரசமரம் உள்ளது.
இந்த மரத்திற்கு கீழே நிழலுக்காக வாகனங்களை நிறுத்துவார்கள். நேற்று இம்மரத்தின் கிளை முறிந்து கார் மீது விழுந்தது.
காரின் உள்ளே யாரும் இல்லை. கார் லேசான சேதமடைந்தது. திருவாடானை தீயணைப்பு நிலைய வீரர்கள் மரக்கிளையை வெட்டி அகற்றினர்.

