sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

கனமழை: சூறாவளியால் கரும்புபயிர்கள் சேதம்

/

கனமழை: சூறாவளியால் கரும்புபயிர்கள் சேதம்

கனமழை: சூறாவளியால் கரும்புபயிர்கள் சேதம்

கனமழை: சூறாவளியால் கரும்புபயிர்கள் சேதம்


ADDED : ஆக 03, 2025 06:56 PM

Google News

ADDED : ஆக 03, 2025 06:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே முதுகுளம் உட்பட இதர பகுதியில் 500 ஏக்கருக்கும் மேல் 12 மாதம் பயிரான கரும்பு பயிரிடப்பட்டிருந்தது.

தற்போது, 8 மாதம் வளர்ந்த பயிர் ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் செலவு செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு இப்பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையால், நன்றாக வளர்ந்து வந்த கரும்பு பயிர்கள் அடியோடு சாய்ந்து. அறுவடைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் சாய்ந்த இந்த கரும்பை எதுவும் செய்ய முடியாது என்றும், முதலுக்கே மோசமாகி விட்டதாக விவசாயிகள் வேதனை அடைந்தனர்.






      Dinamalar
      Follow us