sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோத்தகிரி கோடநாட்டில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழை

/

கோத்தகிரி கோடநாட்டில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழை

கோத்தகிரி கோடநாட்டில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழை

கோத்தகிரி கோடநாட்டில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழை


ADDED : ஆக 05, 2025 10:37 PM

Google News

ADDED : ஆக 05, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி கோடநாட்டில் அதிகபட்சமாக, 53 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் நிறைந்து வருவதுடன், விவசாய நிலங்களில் ஈரத்தன்மை அதிகரித்து வருகிறது.இந்நிலையில், நேற்று காலை, 7:30 மணி நிலவரம் படி, கோடநாட்டில், 53 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்ததாக, ஊட்டி பர்சன்ஸ் வேலி பகுதியில், 26 மி.மீ., கோத்தகிரியில், 23 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில், கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களான, கட்டபெட்டு, கக்குச்சி, அரவேனு , இளித்தொரை உள்ளிட்ட பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளது.






      Dinamalar
      Follow us