/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை: அச்சத்தில் மக்கள்
/
வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை: அச்சத்தில் மக்கள்
ADDED : மே 25, 2024 05:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர், ஸ்ரீமதுரை அருகே, உள்ள தச்சச்சன் வீட்டில் இன்று, சிறுத்தை நுழைந்துள்ளது. அவனைப் பார்த்து பகுதியினர். வீட்டை பூட்டியுள்ளனர். வீட்டுக்குள்ள சிறுத்தை ஆக்ரோஷமாக காணப்படுகிறது. பகுதியில் ஏராள மக்கள் கூடியுள்ளனர். வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை ஆக்ரோசமாக உள்ளதால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இச்சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

