தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சேதமான சாலை

சேதமான சாலை

சேதமான சாலை


ADDED : அக் 24, 2024 08:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 08:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார் : பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, பிதர்காடு பஜார் முதல் ஆனப்பன்சோலை செல்லும் சாலையில் மேட்டுப்பாங்கான பகுதி சேதமடைந்து காணப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, எம்.எல்.ஏ., நிதியில், 5- லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, 200 மீட்டர் நீள சிமென்ட் சாலையாக சீரமைக்கப்பட்டது.

தரமின்றி அமைக்கப்பட்ட சாலை, சில மாதங்களிலேயே சேதமடைந்து குழிகளாக மாறி உள்ளது. எனவே, இது குறித்து விசாரணை நடத்த மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us