தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கட்டட கழிவால் பாதிப்பு

 கட்டட கழிவால் பாதிப்பு

 கட்டட கழிவால் பாதிப்பு


ADDED : டிச 22, 2025 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து, பிரதான சாலையை அடுத்து, கோட்டஹால் வழியாக குறுக்கு சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை, பகுதி மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

சமீப காலமாக, நகர பகுதியில் இருந்து வெளியேறும் குப் பைகள் மற்றும் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தவிர, இங்கு கொட்டப்படும் உணவு கழிவு களை உண்ணுவதற்காக, வன விலங்குகள் சாலையில் நடமாடுவதால், மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us