/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆடி அமாவாசை விஷ்ணு கோவிலில் நிகழ்ச்சி
/
ஆடி அமாவாசை விஷ்ணு கோவிலில் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 22, 2025 09:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளன்று மறைந்த முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நாளை ஆடி அமாவாசை என்பதால், காலை, 5:30 மணி முதல், கோவிலை ஒட்டிய ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜையும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டுமென கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

