/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் ஓரே நாளில் 6 செ.மீ., மழை பதிவு
/
ஊட்டியில் ஓரே நாளில் 6 செ.மீ., மழை பதிவு
ADDED : மே 22, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;ஊட்டியில் ஒரே நாளில், 6 செ.மீ.,மழை பதிவாகியுள்ளது
ஊட்டியில் கடந்த, 4 ம் தேதி துவங்கிய கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. ஊட்டிக்கு நீராதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, மேல் கோடப்பமந்து, கீழ் கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி, கோரி சோலை உட்பட நீராதாரங்களில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. ஊட்டியில் நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, ஒரே நாளில், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நீராதாரங்களில் தண்ணீர் அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

