/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தமிழக - கேரள எல்லையில் பரிசோதனை
/
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தமிழக - கேரள எல்லையில் பரிசோதனை
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தமிழக - கேரள எல்லையில் பரிசோதனை
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தமிழக - கேரள எல்லையில் பரிசோதனை
ADDED : செப் 17, 2024 10:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர்: கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறையினர் மாநில எல்லைகளில், பரிசோதனை பணிகளை துவங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை ஒட்டிய தமிழக - கேரளா எல்லையான நாடுகாணி, தாளூர், பாட்டவயல் உள்ளிட்ட சோதனை சாவடி வழியாக, நீலகிரிக்கு வரும் வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகளிடம் தமிழக சுகாதார துறை ஊழியர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்த பின் அனுமதித்து வருகின்றனர்.