/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுகோள்
/
லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுகோள்
லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுகோள்
லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுகோள்
ADDED : மே 24, 2024 10:22 PM
ஊட்டி, - நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில், அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக, அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால், தயங்காமல் புகார் அல்லது நேரில் தெரிவிக்கலாம்.
தொடர்பு எண்கள்
டி.எஸ்பி.,-80158 37234, 94981 47234 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்கள்; ஆய்வாளர்- 94981 76712 மொபைல் எண்; 0423- 2443962 என்ற தொலைபேசி எண்ணிகளில் தொடர்பு கொள்ளலாம். அல்லது dspvacooty@gmail.com, dspnlgdvac.tnpol@nic.in என்ற அலுவலக மின் அஞ்சல்கள் வாயிலாக புகார்களை அனுப்பலாம்.
இது சம்பந்தமாக, புகார் அல்லது தகவல் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் விபரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.