/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ளர்ச்சி திட்டப்பணி ஆய்வு செய்த கலெக்டர்
/
ளர்ச்சி திட்டப்பணி ஆய்வு செய்த கலெக்டர்
ADDED : மே 08, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட அளவாய்பட்டி பகுதி, ஓ.சவுதாபுரம் பஞ்., மணல்காடு பகுதியில், 'தாட்கோ' மூலம் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட கட்டுமான பணி, ஓ.சவுதாபுரத்தில் மகளிர் திட்டம் மூலம் மகளிர் குழுவினர்
செயல்படுத்தும் தையல் கூடம், நடுப்பட்டி பஞ்., நரிக்கல் கரடு பகுதியில் நடமாடும் ரேஷன் கடை பணி, நரிக்கல் கரடு பகுதியில் நகர்ப்புறங்களில் வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பான பணி உள்ளிட்ட பல்வேறு திட்டபணிகளை கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.

