sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பள்ளி அருகே கும்மிருட்டு மின்விளக்கு அமைக்க கோரிக்கை

/

அரசு பள்ளி அருகே கும்மிருட்டு மின்விளக்கு அமைக்க கோரிக்கை

அரசு பள்ளி அருகே கும்மிருட்டு மின்விளக்கு அமைக்க கோரிக்கை

அரசு பள்ளி அருகே கும்மிருட்டு மின்விளக்கு அமைக்க கோரிக்கை


ADDED : செப் 14, 2025 04:46 AM

Google News

ADDED : செப் 14, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை அரசு மேல்நிலைப்-பள்ளி அருகே பத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. ஆனால், இந்த கம்பங்களில் இதுவரை மின் விளக்கு அமைக்க-வில்லை. இதனால், இரவில் போதிய வெளிச்சமின்றி கும்மிருட்-டாக காணப்படுகிறது. மாலை நேர வகுப்பு முடித்து செல்லும் மாணவர்கள், இரவு நேரங்களில் வேலையை முடிந்து செல்லும் பெண்கள் போதிய வெளிச்சமின்றி சிரமத்துக்குள்ளா-கின்றனர்.

விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் மாணவர்கள், பொதுமக்கள் அச்சப்பட்டு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.அதுமட்டுமின்றி, அமாவாசை தினத்தில் கும்மிருட்டு உள்ளதால் திருடர்களாலும் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தல் நிலவி வருகிறது. எனவே, மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us