/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சுற்றுபிரகார மண்டபம் கட்ட பூஜை
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சுற்றுபிரகார மண்டபம் கட்ட பூஜை
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சுற்றுபிரகார மண்டபம் கட்ட பூஜை
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சுற்றுபிரகார மண்டபம் கட்ட பூஜை
ADDED : மார் 09, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுபிரகார மண்டபம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடந்தது.
சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்யப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சாமிநாதன், ஆய்வாளர் வடிவுக்கரசி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி, செயல் அலுவலர் மணிகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.