sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோவிலுக்கு பாதை வசதி கேட்டு கருக்கம்பாளையம் மக்கள் மனு

/

கோவிலுக்கு பாதை வசதி கேட்டு கருக்கம்பாளையம் மக்கள் மனு

கோவிலுக்கு பாதை வசதி கேட்டு கருக்கம்பாளையம் மக்கள் மனு

கோவிலுக்கு பாதை வசதி கேட்டு கருக்கம்பாளையம் மக்கள் மனு


ADDED : செப் 24, 2024 01:27 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கோவிலுக்கு பாதை வசதி கேட்டு, கருக்கம்பாளையம் பகுதி மக்கள், நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:ப.வேலுார் தாலுகா, கோலாரம் அடுத்த கருக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி, வெளிப்புறம் தென்கி-ழக்கு பகுதியில், 300 ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க மாலாகோவில் உள்ளது. இக்கோவில், நடுகல் கோவில் ஆகும்.இங்கு, தை மாதம், 2-ம் நாள் விழாவில், 5 மாவட்டங்களை சேர்ந்த, 500 குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர். கடந்-தாண்டு இக்கோவிலுக்கு செல்லும் பாதையை அருகே உள்ள-வர்கள் அடைத்ததால், விழாவை நடத்த

முடியவில்லை.தற்போது, பாதையில் தடுப்பு மண் கொட்டியும், முற்களை வெட்-டிபோட்டும் மறித்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த கோவில் பாதையை திடீரென மறித்ததால், வழிபாடு நடத்த முடியவில்லை. எனவே,

கோவிலுக்கு வழிப்பாதை ஏற்படுத்தி எங்களுக்கு வழிப்பாதையை ஏற்படுத்தி தர வழிவகை செய்து தர-வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us