ADDED : ஏப் 21, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி:எருமப்பட்டி
அருகே, வரகூரை சேர்ந்தவர் காவேரி, 74.
இவர் அருகே உள்ள கடைக்கு
செல்வதற்காக, நாமக்கல் - துறையூர் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது,
நாமக்கல் நோக்கி சென்ற டூவீலர் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த காவேரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

