sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ம.சமுத்திரத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

/

ம.சமுத்திரத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

ம.சமுத்திரத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

ம.சமுத்திரத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்


ADDED : நவ 12, 2024 01:20 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம், நவ. 12-

மல்லசமுத்திரத்தில், நேற்று அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டார். அவர், 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை எவ்வாறு சந்திப்பது; செயல்படுவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். திருச்செங்கோடு முன்னாள் எம்.எம்.ஏ., பொன்சரஸ்வதி, ஒன்றியக்குழு தலைவர் அலமேலு விஜயன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us