sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சரக்கு ஆட்டோ மோதி கூலி தொழிலாளி பலி

/

சரக்கு ஆட்டோ மோதி கூலி தொழிலாளி பலி

சரக்கு ஆட்டோ மோதி கூலி தொழிலாளி பலி

சரக்கு ஆட்டோ மோதி கூலி தொழிலாளி பலி


ADDED : டிச 31, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, மோகனுாரில் உள்ள உறவினர் வீட்டில், மனைவி மற்றும் பேரக்குழந்தைகளை விட்டு விட்டு, டி.வி.எஸ்., ஸ்கூட்டரில், ப.வேலுார் நோக்கி சென்று கொண்-டிருந்தார்.

அப்போது, மணப்பள்ளி சுடுகாட்டு பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவரை, அக்கம் பக்-கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us