/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மத்திய அரசை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 13, 2024 08:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில், இ.கம்யூ., (மார்க்சிஸ்ட்) கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். அதில், மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும், 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும். நீதித்துறையில் சமஸ்கிரு-தத்தை திணிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம் என, கோஷம் எழுப்பினர். இதில் கட்சியினர் கலந்து கொண்டனர்.

