/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., நிர்வாகி அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
தி.மு.க., நிர்வாகி அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : டிச 20, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., நிர்வாகி அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
பள்ளிப்பாளையம், டிச. 20-
பள்ளிப்பாளையம் அருகே சமயசங்கிலி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 40. இவர் தி.மு.க., மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் மற்றும் பள்ளிப்பாளைம் மத்திய ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினராக இருந்தார். நேற்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணியை சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைந்தார். மாதேஸ்வரனுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி சால்வை அணிவித்து வரவேற்றார்.

