/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் 'பூமகள் சில்வர் பேலஸ்'புதிய ஷோரூம்: நாளை திறப்பு விழா
/
நாமக்கல்லில் 'பூமகள் சில்வர் பேலஸ்'புதிய ஷோரூம்: நாளை திறப்பு விழா
நாமக்கல்லில் 'பூமகள் சில்வர் பேலஸ்'புதிய ஷோரூம்: நாளை திறப்பு விழா
நாமக்கல்லில் 'பூமகள் சில்வர் பேலஸ்'புதிய ஷோரூம்: நாளை திறப்பு விழா
ADDED : பிப் 21, 2024 01:42 AM
நாமக்கல்;நாமக்கல் - சேலம் சாலையில், 'பூமகள் சில்வர் பேலஸ்' புதிய ஷோரூம் திறப்பு விழா, நாளை நடக்கிறது.
நாமக்கல் மக்களின் நம்பிக்கை பெற்ற, 'பூமகள் சில்வர் பேலஸ்' கடைவீதியில், 48 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. தற்போது, மக்களின் அமோக ஆதரவோடு சேலம் சாலையில், வீட்டு உபயோக பொருட்களுக்கென்று, 20,000 சதுரடியில் மிக பிரமாண்ட அளவில், 'பூமகள் சில்வர் பேலஸ்' பிக் ஸ்டோர் தனிதனிபிரிவுகளோடு அதிக மாடல்களில் மக்களின் விருப்பத்திற்கேற்ப புதுப்பொலிவுடன், நாளை திறக்கப்பட உள்ளது.
காலை, 7:30 மணிக்கு, விநாயகர், லட்சுமி, சரஸ்வதி பூஜை செய்யப்பட்டு, 'பூமகள் சில்வர் பேலஸ்' பிக் ஸ்டோர் திறப்பு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பூமகள் நிறுவனங்களை சேர்ந்த கந்தசாமி, வேலுசாமி, இந்திரகுமார், தயாளன் ஆகியோர் செய்து வருகின்றனர். மேலும், இந்த பிக் ஸ்டோர் திறப்பு விழாவையொட்டி, 22ம் தேதி (இன்று) முதல், 15 நாட்களுக்கு சிறப்பு விற்பனை நடக்கிறது.