sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குளத்தில் பிடிபட்ட ஆமை

/

குளத்தில் பிடிபட்ட ஆமை

குளத்தில் பிடிபட்ட ஆமை

குளத்தில் பிடிபட்ட ஆமை


ADDED : அக் 31, 2024 06:39 AM

Google News

ADDED : அக் 31, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில், பழமை-யான சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்-கோவில் அருகே, தெப்பக்குளம் உள்ளது. இந்த குளம், கடந்த, 30 ஆண்டுகளாக கழிவுநீர் கலந்து பராமரிப்பு இன்றி இருந்தது. குளத்தில் உள்ள கழி-வுநீரை, படகு மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது

. அப்போது, படகில் திடீரென உருண்டை வடிவில் உருவம் ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதை எடுத்து பார்த்த போது, ஆமை என தெரியவந்தது. 2 கிலோ எடையில் இருந்த இந்த ஆமையை ஏரா-ளமானோர் பார்த்து சென்றனர்.






      Dinamalar
      Follow us