/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறை சிறுத்தை நடமாட்டம்: 7 பள்ளிகளுக்கு விடுமுறை
/
மயிலாடுதுறை சிறுத்தை நடமாட்டம்: 7 பள்ளிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை சிறுத்தை நடமாட்டம்: 7 பள்ளிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை சிறுத்தை நடமாட்டம்: 7 பள்ளிகளுக்கு விடுமுறை
UPDATED : ஏப் 03, 2024 07:32 PM
ADDED : ஏப் 03, 2024 07:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கூறைநாடு என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது சி.சி.டி.வி, கேமிராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து சிறுத்தை எங்கு பதுங்கியுள்ளது என தெரியாததால், நாளை (ஏப்.04) அப்பகுதி சுற்றுவட்டாரத்தில உள்ள 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் கூறுகையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக குழுகள் அமைக்கப்பட்டு ள்ளது என்றார்.