ADDED : டிச 17, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் நேற்று 21 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் மூன்று பேர் 5 வயதுக்குட்பட்டோர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 72 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு காய்ச்சல் பதிவாகவில்லை.
தட்பவெப்பநிலை காரணமாக 'ப்ளூ' வகை காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் குறைவு தான். கடந்தாண்டை விட ஒப்பிடும் போது இந்தாண்டு காய்ச்சல் நோயாளிகள் குறைவு.

