ADDED : செப் 20, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மேலுார் சுந்தர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி. அவருக்கு உதவும் வகையில் கழிப்பறை செல்வதற்கான வசதியுடன் கூடிய சக்கர நாற்காலியை மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் வழங்கினார்.
சமூக ஆர்வலர்கள் ஸ்ரீகாந்த், கிரேசியஸ் உடன் இருந்தனர்.