ADDED : செப் 19, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி:கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் சித்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமூக நீதி நாள் கொண்டாடப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலர்கள் மணிமேகலை, முத்துக்குமரன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
தலைமை ஆசிரியர் சந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.