sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஆக 11, 2025 04:24 AM

Google News

ADDED : ஆக 11, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ஆடிப் பெருந்திருவிழா - உற்ஸவ சாந்தியுடன் நிறைவு: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், விசேஷ பூஜை, காலை 8:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.

பக்தி சொற்பொழிவு சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

பாகவத ஸ்ப்தாஹம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி, தீபாராதனை, பிரசாதம், மதியம் 1:00 மணி.

பள்ளி, கல்லுாரி தேசிய நுாலகம், நுாலகர் தின விழா: நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: திருவேடகம் விவேகானந்தர் கல்லுாரி நுாலகர் பிரபாகரன், காலை 10:00 மணி.

பொது குண்டர் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் புதிய அறிவுரை கழக அலுவலகம் திறப்பு: கிழக்கு மண்டல அலுவலகம், ஆனையூர், மதுரை, திறந்து வைப்பவர்: ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.என்.பாட்ஷா, பங்கேற்பு: ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஆனந்தி, காலை 9:30 மAணி.

மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், காலை 10:00 மணி.

மதுரையில் வேளாண் பல்கலை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: மாவட்டச் செயலாளர்கள் முத்தையா, சுந்தர பாண்டியன், பங்கேற்பு: மாவட்ட விவசாயிகள், ஏற்பாடு: காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, காலை 10:00 மணி.

இசை நிகழ்ச்சி: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன், அழகர்கோவில் ரோடு, மதுரை, பாட்டு - வசுதா ரவி, வயலின் - மாதவன், மிருதங்கம் - மகேஷ் குமார், கஞ்சிரா - ராஜகணேஷ், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.






      Dinamalar
      Follow us