sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : செப் 20, 2025 04:06 AM

Google News

ADDED : செப் 20, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ஜெயந்தி, நவராத்திரி உற்ஸவம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, கிருஷ்ண அவதாரத்தில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா, இரவு 7:00 மணி.

ஜெயந்தி உற்ஸவம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, ராஜாங்க அலங்காரம், காலை 8:00 மணி, தவழ்ந்த கிருஷ்ண அலங்காரம், மாலை 4:00 மணி, யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா, இரவு 7:10 மணி.

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கருட வாகனத்தில் உற்ஸவர் உலா: ஸ்ரீதேவி பூதேவி கல்யாண ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில், பிரசன்னா காலனி, அவனியாபுரம், மதுரை, மாலை 4:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு மஹா தசல் விருந்து: சீனிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, அங்கப்பிரதட்சணம், உற்ஸவர்களுக்கு விசேஷ திருமஞ்சனம், மூலவருக்கு புஷ்பாங்கி சேவை,அதிகாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு ஜகம் புகழும் ஜகந்நாதர்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி.

பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

ஈஷாவஸ்ய உபநிஷத்: நிகழ்த்துபவர் - சுவாமி அனுபவானந்தா, அக்ரிணி குடியிருப்பு வளாகம், ஆண்டாள் புரம், மதுரை, மாலை 6:30 மணி.

குரு மகிமை: நிகழ்த்துபவர் - ஸ்ரீவத்ஸ் பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, காலை 11:00 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர்கள் - மல்லி, கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி எழுதுவது எப்படி கருத்தரங்கம்: மாணிக்கம் ராமசுவாமி கலை அறிவியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், பேசுபவர்: பத்திரிகையாளர் திருமலை, ஏற்பாடு: தமிழ்த்துறை, நுாலகத்துறை, காலை 11:00 மணி.

சாலைப் பாதுகாப்பு சொற்பொழிவு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பேசுபவர்: ஏ.பி.டி., மாருதி சுசூகி டிரைவிங் ஸ்கூல் கிளை மேலாளர் விவேக் சாரதி, ஏற்பாடு: கல்லுாரியின் நாட்டுநலப் பணித்திட்டக் குழுவினர், காலை 10:00 மணி.

பொது சிந்துசமவெளி உலகிற்கு அறிவிக்கப்பட்டு நுாற்றாண்டு நிறைவு கருத்தரங்கம்: வி.வி.எம்.மகால், விராட்டிப்பத்து, மதுரை, தலைமை: மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பேசுபவர்கள்: தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா, எம்.பி., வெங்கடேசன், ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலக்கிருஷ்ணன், ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், காலை 10:00 மணி.

நுால் வெளியீட்டு விழா: மணிமொழியனார் அரங்கம், நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: தலைவர் கார்த்திகேயன், நுால்களை வெளியிடுபவர்: சாந்திகுமார சுவாமிகள், பெறுபவர்கள்: ஓய்வு போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன், சிறப்பு விருந்தினர்: செந்தமிழ்க்கல்லுாரி முன்னாள் முதல்வர் சின்னப்பா, ஏற்பாடு: உலகத் திருக்குறள் பேரவை, மாலை 5:30 மணி.

முன்னேற்ற மேம்பாடு அபிவிருத்தி கூட்டுறவை செயல்படுத்துதல் - கூடலரங்கம்: தானம் அறக்கட்டளை அலுவலகம், கென்னட் குறுக்குத் தெரு, மகபூப்பாளையம், மதுரை, காலை 10:00 மணி.

போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி: அரசரடி சிக்னல், மதுரை, ஒருங்கிணைப்பு: துணைத் தலைவர் ராஜேந்திர பாபு, ஏற்பாடு: ஜெயன்ட்ஸ் குரூப் ஆப் மதுரை, காலை 9:00 மணி.

குழந்தைப்பருவ கேன்சர் விழிப்புணர்வு நிகழ்ச்சி: அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை: டீன் அருள் சுந்தரேஷ் குமார், சிறப்பு விருந்தினர்கள்: டாக்டர்கள் மல்லிகா, குமரவேல், காலை 11:30 மணி.

6 முதல் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி: அரசு அருங்காட்சியகம், மதுரை, ஏற்பாடு: மதுரை விவேகன் ஓவியப் பயிற்சி மையம், காலை 9:30 மணி.

விளையாட்டு 69வது தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்திற்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, 14 வயது, 17 வயது ஆடவருக்கான டேக்வாண்டோ தேர்வுப் போட்டி, காலை 8:00 மணி.

கண்காட்சி தீபாவளி ஸ்பெஷல் - டிசைனர் எக்ஸ்போ: ஓட்டல் கோர்ட் யார்ட், மதுரை, ஏற்பாடு: மீனா பேஷன் பஜார், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us