ADDED : செப் 26, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: செம்மனிபட்டியில் இருந்து கரையிப்பட்டி செல்லும் மெயின்ரோட்டில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
அதனால் 21 நாட்களாக மக்கள் இருளில் அவதிப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பங்களை மாற்றி மின்சப்ளை கொடுத்தனர்.

