நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் வணிக மேலாண்மை, கணினி பயன்பாட்டு துறைகள் சார்பில் புதிய தலைமுறையினருக்கு மறு சீரமைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் மகேஸ்வரி வரவேற்றார். மாநில நல்லாசிரியர் விருது பெற்ற முரளிதரன் பேசினார். எம்.சி.ஏ., துறைத் தலைவர் அனுராதா நன்றி கூறினார்.