ADDED : ஆக 07, 2025 05:11 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கத்தில் சர்வமங்கல பிரார்த்தனை நடந்தது.
ஆதிசங்கரர் அருளிய மங்கள ஸ்லோகங்கள், வள்ளலாரின் காத்தருள் பகுதி, அகத்திய பஞ்சகம் பதிகம் பாராயணத்தை படித்து பக்தர்கள் ஆராதனை செய்தனர். சேவகர் ஜோதி ராமநாதன் ஏற்பாடுகள் செய்தார்.
