sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆடவர் கூடைப்பந்து போட்டி

/

ஆடவர் கூடைப்பந்து போட்டி

ஆடவர் கூடைப்பந்து போட்டி

ஆடவர் கூடைப்பந்து போட்டி


ADDED : செப் 11, 2025 05:09 AM

Google News

ADDED : செப் 11, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை 'ஏ' மண்டல ஆடவர் கல்லுாரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் யாதவர் கல்லுாரி அணி முதலிடம் பெற்றது.

முதல் அரையிறுதிப் போட்டியில் யாதவர் கல்லுாரி 44 - 35 புள்ளிகளில் தியாகராஜர் கல்லுாரியை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதிப் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 35 -- 23 புள்ளிகளில் சுப்ப லட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியை வீழ்த்தியது.

இறுதிப் போட்டியில் யாதவர் கல்லுாரி 26 - 22 புள்ளிகளில் அமெரிக்கன் கல்லுாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. தியாகராஜர் கல்லுாரி மூன்றாமிடம் பெற்றது. முதல்வர் ராஜூ, உடற்கல்வி இயக்குநர் நெல்சன் எட்வர்ட் ஞானஜோயல் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us